மத்திய கிழக்கில் வளைத்து வளைத்து தாக்கிய ஈரான்… போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி சமாதானத்திற்கு அழைத்த டிரம்ப்…
பாலஸ்தீன இன அழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் காசா, லெபனான், சிரியாவைத் தொடர்ந்து ஈரான் மீது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா அளித்துவரும் கண்மூடித்தனமான ஆதரவை நம்பி ஈரானில் தொடர் தாக்குதல் நடத்திய நிலையில் ஈரான் இதற்கு பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் குதித்த அமெரிக்கா கடந்த ஞாயிறன்று ஈரானில் உள்ள மூன்று அணு ஆயுத மையங்களை தாக்கி அழித்தது. ஈரானின் இறையாண்மையை சோதிக்கும் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


