போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை: டிரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு…

தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது  என  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில்,  டிரம்பின் கூற்றுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்து உள்ளது. டொனால்ட் டிரம்ப் முழுமையான போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் “போர் நிறுத்தத்தின் பொய் வரும் மணிநேரங்களில் காட்டப்படும்” என்று பதிலடி கொடுத்துள்ளது. அதிகாரப்பூர்வ அல்லது அதிகாரப்பூர்வமற்ற போர் நிறுத்த திட்டம் எதுவும் பெறப்படவில்லை என்று ஈரானிய […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.