இரான் - இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தமா? அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய அறிவிப்பு

இஸ்ரேலும் இரானும் முழுமையான சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து இஸ்ரேலும் ஈரானும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.