ஜி7 நாடுகளின் பொருளாதாரத்தை இந்தியா முந்தி சென்றுவிடும்: ஆய்வில் தகவல்

ஜி7 நாடுகளின் பொருளாதாரத்தை இந்தியா முந்திவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள சொத்து மேலாண்மை நிறுவனமான ஈக்விரஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஈக்விரஸ் கூறியிருப்பதாவது: இந்திய நாடு, உலகின் வேகமாக வளர்ச்சி பெறும் பொருளாதார நாடாக உள்ளது. இது பெரும்பாலான ஜி7 நாடுகளை விட கட்டமைப்பு ரீதியாக சிறந்த நிலையில் உள்ளது. விரைவில் ஜி7 நாட்டு பொருளாதாரங்களை விட இந்தியா முந்திச் சென்றுவிடும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.