யூத ஆதரவு சியோனிஸ்டுகள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் : ஈரான் தலைவர் கமேனி
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கியதை அடுத்து, இஸ்லாமியக் குடியரசின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, அமெரிக்காவை பழிவாங்கப்போவதாகக் கூறியுள்ளார். “ஈரானை தாக்குவதன் மூலம் சியோனிஸ்டுகள் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டனர் ” ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டது. அதற்கு தகுந்த தண்டனை கிடைக்கும். “தண்டனை உடனடியாகத் தொடங்கும்” என்று கமேனி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கியது. இதன் மூலம், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


