200 அடி ஆழம் பூமியை துளைத்த ஜிபியு-57 வெடிகுண்டு: ஈரானின் போர்டோ அணுசக்தி தளம் தகர்ந்தது எப்படி?

டெஹ்ரான்: அமெரிக்கா​வுடன் மோதல் போக்கை கடைப்​பிடிக்​கும் வடகொரி​யா, ஈரான் ஆகிய நாடு​கள் மலைக்கு அடி​யில் அணு சக்தி தளங்​களை அமைத்து உள்​ளன. இந்த அணு சக்தி தளங்​களை அழிக்க பூமியை துளைத்து தாக்​குதல் நடத்​தும் வெடிகுண்​டு​களை தயாரிக்க கடந்த 2002-ம் ஆண்​டில் அமெரிக்கா ஆய்​வினை தொடங்​கியது.

புதிய வெடிகுண்டை தயாரிக்​கும் பணி அமெரிக்க நிறு​வனங்​களிடம் வழங்​கப்​பட்​டன. கடந்த 2011-ம் ஆண்​டில் ஜிபியு 57 வெடிகுண்டு அறி​முகம் செய்​யப்​பட்​டது. இது 69 அடி நீளம், 2.6 அடி விட்​டம், 14,000 கிலோ எடை கொண்​டது ஆகும். இந்த வெடிகுண்​டில் ஜிபிஎஸ் கரு​வி​யும் பொருத்​தப்​பட்டு இருக்கிறது. இதன்​மூலம் தாக்க வேண்​டிய இலக்கை மிக துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.