ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்கள்: கூட்டணிக் கட்சிகளால் திமுகவுக்கு நெருக்கடியா?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்கள் என்கிற குரல்கள் மீண்டும் ஒலிக்கின்றன. காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் ஆகிய கூட்டணிக் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளால் திமுகவுக்கு நெருக்கடியா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.