US attacks on iran: ஈரான் மீதான தாக்குதல்; ரஷ்யா, சீனா சொல்வதென்ன.. உலக நாடுகள் யார் பக்கம்?

நேற்று இரவு, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இஸ்ரேல் வாழ்த்து கூறினாலும், பிற நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

எந்தெந்த நாடுகள் என்ன கூறியுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

ரஷ்யா

டிமிட்ரி மெட்வெடேவ், ரஷ்யா

பாலஸ்தீனம்

ஹமாஸ் கொடி
ஹமாஸ் கொடி

சீனா

சீனாவின் அரசு ஊடகம்
சீனாவின் அரசு ஊடகம்

எந்த நாடுகள் யார் பக்கம்?

இதுபோக, சவுதி அரேபியா, ஓமன், ஈராக், வெனிசுலா, கியூபா, சைல் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

கத்தார், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள், சீக்கிரம் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இங்கிலாந்து, இத்தாலி அமெரிக்காவிற்கு ஆதரவு போல பேசியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.