மோதலின் போக்கை மாற்றிய அமெரிக்கா - இரான் எப்படி பதிலடி கொடுக்கும்?

இரானின் அணு சக்தி நிலைகள் மீது அமெரிக்கா இன்று குண்டுகளை வீசியதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இதற்குப் பிறகு இரான் - இஸ்ரேல் மோதல் எவ்வாறு செல்லும்? இரான் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? அது எவ்வாறு பதிலளிக்கும் ?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.