“இனியும் உடன்படவில்லை எனில்...” - ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை விவரித்த ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: “ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். அமைதிக்கான உடன்பாட்டை மேற்கொள்ளவில்லை எனில், ஈரான் மீது அடுத்தடுத்த தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதை சமூக வலைதள பதிவு மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 (இந்திய நேரப்படி) மணி அளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


