இரானுக்கு ரஷ்யா உதவாதது ஏன்? மத்திய கிழக்கில் சண்டை நீடித்தால் ரஷ்யாவுக்கு என்ன லாபம்?

அமெரிக்கா, இஸ்ரேலால் தாக்கப்படும் இரானுக்கு உதவ ரஷ்யா முன்வராதது ஏன்? மத்திய கிழக்கில் சண்டை நடப்பதால் ரஷ்யாவுக்கு என்ன லாபம்? இரான் பலவீனமடைந்தால், பலதுருவ உலகம் என்ற கருத்து குலைந்துவிடுமா? இரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெறும் யுத்தம் இந்த சிந்தனைக்கு ஒரு பின்னடைவா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.