இரானுக்குள் ஒரு ரகசிய வலையமைப்பை உருவாக்கி தளபதிகள், ராணுவ தளங்களை மொசாட் தாக்கியது எப்படி?
இரானிய மண்ணில் இலக்குகளை அடையாளம் காண்பதிலும், நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் மொசாட் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது. இரானுக்குள் ஒரு ரகசிய வலையமைப்பை உருவாக்கி முக்கிய தளபதிகள் மற்றும் ராணுவ தளங்களுக்கு மொசாட் குறி வைத்தது எப்படி?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


