இஸ்ரேல் vs ஈரான்: ராணுவக் கட்டமைப்பு, ஆயுத பலம் யாருக்கு அதிகம்?

உலகில் அதிக ராணுவ வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் 15-வது இடத்திலும் ஈரான் 16-வது இடத்திலும் உள்ளன.

இஸ்ரேலை ஒப்பிடும்போது ஈரான் ராணுவத்தில் அதிக ராணுவ வீரர்கள் உள்ளனர். ஆனால் ஆயுதங்களை ஒப்பிடும்போது ஈரான் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. ரஷ்யாவின் பழங்கால டி-72, ஜுல்பிகர், காரர் ஆகிய டாங்கிகளை மட்டுமே ஈரான் பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ராணுவ தொழில்நுட்பத்தில் அந்த நாடு முன்வரிசையில் இருக்கிறது. எம்கே5, எம்5 ஷெர்மன், எம்22 லூகாஸ்ட் ஆகிய அதிநவீன டாங்கிகளை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்துகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.