Suriya: சூர்யா 45 படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் போஸ்டர்!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 45’. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. கட்சி சேர, ஆச கூட போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபியங்கர் சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

suriya 45

இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன்20) படத்தின் டைட்டிலைப் போஸ்டருடன் படக்குழு வெளியிட்டிருக்கிறது. படத்திற்கு ‘கருப்பு’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

View this post on Instagram

A post shared by RJ Balaji (@irjbalaji)

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.