இரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் ஏற்பட்ட சேதத்தை காட்டும் 12 புகைப்படங்கள்

இஸ்ரேல் முழுவதும் திங்கட்கிழமை அதிகாலையில் இரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் இதுவரை நிகழ்ந்த தாக்குதலில் இது பெரிதாக இருக்கலாம் என, ஜெருசலேமில் உள்ள பிபிசியின் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான தலைமையான ஜோ ஃப்ளோட்டோ தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.