கேரளா அருகே மூழ்கிய கப்பலில் இருந்து பரவிய பொருட்களால் தனுஷ்கோடி மீனவர்கள் அச்சம்

கேரளா அருகே கடலில் மூழ்கிய இந்த சரக்குக் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கன்டெய்னர்களில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக் பொருட்கள் தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. இதனால், அங்குள்ள மீனவர்கள் அச்சம் தெரிவிப்பது ஏன்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.