இரானா? இஸ்ரேலா? இரு துருவங்களாக பிரிந்து நிற்கும் உலகம் - இந்தியாவின் ஆதரவு யாருக்கு?

கடந்த வாரம் இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, இருதுருவமாக பிரிந்திருக்கும் உலகில், எதோ ஒரு சார்பை எடுப்பது இந்தியாவுக்கு சுலபமாக இருக்கவில்லை. ஆனால் ஒரு மாதத்துக்கு முன், பாகிஸ்தனின் சில பகுதிகளை இந்தியா தாக்கியபோது, இஸ்ரேல் வெளிப்படையாக இந்தியாவை ஆதரித்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.