துபாயில் 67மாடிகள் கொண்ட மெரினா அடுக்குமாடி கட்டித்தில் பயங்கர தீவிபத்து – 3800 பேர் மீட்பு…
துபாய்: துபாயில் உள்ள 67 மாடிகளைக்கொண்ட மெரினா கட்டிடத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் இருந்து சுமார் 3800 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அங்கு உடனடியாக குளிரூட்டும் பணி தொடங்கியது. இதனால் தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் தீயணைப்பு துறையினர் உள்பட பேரிடர் மீட்பு படையினர் விரைந்து பணியாற்றி சுமார் 6மணி நேரம் போராடி தீ […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


