இந்தியாவில் ஏசியை 20°C-க்கு கீழ் குளிர்விக்க தடை செய்தால் சாமானியர்களுக்கு என்ன நன்மை?
இந்தியாவில் புது ஏசி கட்டுப்பாடுகள் கொண்டு வரும் ஆலோசனையில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏசி வெப்பத்திற்கு வரும் கட்டுப்பாடுகளால் மின்சாரப் பயன்பாடு சீரடையும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நகர்வு உண்மையில் உதவுமா?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


