Gold Price Today: தொடர்ந்து குறையும் தங்கம் விலை! - இன்றைய விலை நிலவரம்!

நேற்றை விட...

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-உம், பவுனுக்கு ரூ.80-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த நான்கு நாள்களாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிராம் தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,945-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.71,560-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.119 ஆகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.