நயன்தாரா - விக்னேஷ் சிவன்: என் ஆன்மா விரும்பிய அனைத்தும் நீ தான் - திருமண நாள் பகிர்வு!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

திருமண நாள் ஸ்பெஷலாக கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கும் புகைப்படங்களை நெகிழ்ச்சியான வரிகளுடன் பகிர்ந்துள்ளார் நயன்தாரா.

அந்த கேப்ஷன்...

``எங்களை வேறு எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை ♥️

என் ஆன்மா விரும்பிய அனைத்தும் நீ தான்..

நாம் இருவரில் இருந்து நான்கு பேராக இருக்கிறோம், வேறு என்ன வேண்டும்...

காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எனக்குக் காட்டினீர்கள்!

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பாட்னர்

உன்னை, எப்போதும் & என்றென்றும் நேசிக்கிறேன்” என்று நயன்தாரா பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.