இன்று பவுனுக்கு ரூ.1,760 உயர்வு - அதிரடி உயர்வில் தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்!
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.220-உம், பவுனுக்கு ரூ.1,760-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. கிட்டதட்ட ஒரு வாரமாக பவுனுக்கு ரூ.70,500-க்கு கீழே இருந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.8,930 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.71,440 ஆகும்.

இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.111-க்கு விற்பனையாகி வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
