இந்திய அழகை ரசிக்கும் அமெரிக்க துணை அதிபர்:ஜெய்பூர்,ஆக்ரா பயணம்!
இந்தியாவிற்கு நான்கு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் வந்துள்ளனர்
இதனை அடுத்து அமெரிக்க துணை ஆதிபரும் அவரது குடும்பமும் டெல்லியில் உள்ள அக்ஸார்தம் கோவிலுக்கு சென்று வழிபட்டு பிறகு மாலை 6:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்
மேலும் டெல்லி ஜெய்ப்பூர் ஆக்ரா உள்ளிட்ட நகரங்களுக்கு வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணம் மேற்கொண்டு உள்ளனர்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


