Vikatan Play : ஆடியோ புத்தகத்தை கேளுங்கள், விமர்சனம் எழுதி பரிசுகளை அள்ளுங்கள்!

விகடனின் ஒரு புதிய முயற்சி Vikatan Play. இதன் மூலம், இப்போது விகடனை படிக்க மட்டும் அல்ல கேட்கவும் செய்யலாம் . ஆம், விகடனில் இப்போது நூற்றுக்கணக்கான Audio Books உள்ளது. வேள்பாரி முதல் நீரதிகாரம் வரை, வேட்டை நாய்கள் முதல் ரெண்டாம் ஆட்டம் வரை என அனைத்து Genreகளிலும் புத்தகங்கள் உள்ளன.

சின்னதாக ஒரு சவால்!

Vikatan Playல் உள்ள ஆடியோ புத்தகத்தை கேளுங்கள், உங்கள் விமர்சனங்களை 200 வார்த்தைகளுக்கு எழுதி அனுப்புங்கள். அவை My Vikatanல் பிரசுரிக்கப்படும். சிறந்த விமர்சனங்களுக்கு பரிசுகளும் உண்டு.

உங்கள் கட்டுரைகளை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

Vikatan Play எப்படி கேட்பது?

Play storeல் Vikatan APPஐ Download செய்யுங்கள்.

Vikatan APPல் உள்ள Play Iconஐ கிளிக் செய்து உங்களுக்கு பிடித்தமான Audio Booksஐ கேளுங்கள்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.