Gold Rate: குறைந்த தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?!
நேற்றைய விட இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.40-ம், ஒரு பவுனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.8,270 ஆக விற்பனையாகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.66,160 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.112 ஆகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


