IPL 2025: சஹல், ஜடேஜா, பும்ரா... 17 சீசன்களிலும் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் யார் யார்?
ஐபில் 2025 வரும் 22ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கவிருக்கிறது. ரசிகர்கள் இதுவரை நடந்த 17 சீசன்களின் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் இதுவரை சிறப்பாக விளையாடிய தங்களது நாயகர்கள் மீது நம்பிக்கை உள்ளது. அவர்களின் சாதனைகளை தேடி தெரிந்துகொள்கின்றனர்.
கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய டி20 லீக் தொடரான IPL-ல் அதிக ரன்கள் குவித்த டாப் 10 பௌளர்கள் யார், யார் என்பதைக் காணலாம்!
10. Ravindra Jadeja
Teams: Chennai Super Kings (2025), Rajasthan Royals, Kochi Tuskers Kerala, Gujarat Lions
Wickets: 160
Matches Played: 240
9. Jasprit Bumra

Teams: Mumbai Indians
Wickets: 165
Matches Played: 133
8. Lasith Malinga

Teams: Mumbai Indians
Wickets: 170
Matches Played: 122
7. Amit Mishra

Teams: Delhi Capitals, Deccan Chargers, Sunrisers Hyderabad, Lucknow Super Giants
Wickets: 174
Matches Played: 162
6. Ravichandran Ashwin

Teams: Punjab Kings, Chennai Super Kings, Delhi Capitals, Rajasthan Royals, Rising Pune Supergiant
Wickets: 180
Matches Played: 212
5. Sunil Narine

Teams: Kolkata Knight Riders
Wickets: 180
Matches Played: 177
4. Bhuvneshwar Kumar

Teams: Pune Warriors India, Sunrisers Hyderabad
Wickets: 181
Matches Played: 176
3. Dwayne Bravo

Teams: Chennai Super Kings, Mumbai Indians, Gujarat Lions
Wickets: 183
Matches Played: 161
2. Piyush Chawla

Teams: Kolkata Knight Riders, Punjab Kings, Chennai Super Kings, Mumbai Indians
Wickets: 192
Matches Played: 192
1. Yuzvendra Chahal

Teams: Royal Challengers Bengaluru, Rajasthan Royals, Mumbai Indians
Wickets: 205
Matches Played: 160
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


