12th, B.Sc... எந்த டிகிரி படித்திருந்தாலும், மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
டெக்னீசியன், சயின்டிபிக் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகள்.
மொத்த பணியிடங்கள்: 391
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.39,015 - 68,697
எங்கே வேலை?
கர்நாடகா கைகாவில் உள்ள NPCI நிறுவனத்தில்
கல்வி தகுதிகள்:


எப்படி தேர்தெடுக்கப்படுவார்கள்?

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.npcilcareers.co.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: ஏப்ரல் 1, 2025.
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


