சிறப்பு ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் 33 பதக்கங்களை அள்ளிய இந்தியா:பிரதமர் மோடி பெருமிதம்!
பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 18 இல் நாடாளுமன்றத்தில் சிறப்பு ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டுப் போட்டியாளர்களை சந்தித்து 8 தங்கம் 18 வெள்ளி மற்றும் ஏழு வெண்கல பதக்கங்கள் உள்ளிட்ட 33 பதக்கங்களை வென்ற வரலாற்று சிறப்புமிக்க விளையாட்டு வீரர்களை வாழ்த்தியுள்ளார்�
மேலும் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியின் டுரினில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 33 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள நமது விளையாட்டு வீரர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்�
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


