Gold Rate: `மீண்டும் ரூ.66,000-த்தை தொட்ட தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?!
நேற்றை விட, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லை.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,250-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.66,000-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்றைய வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.113 ஆகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

