சமூகத் தடைகளை தாண்டி ஆழ்கடல் மீன்பிடித்தலில் அசத்தும் பெண் - காணொளி

கென்யாவின் கிலிஃபி சமூகத்தை சேர்ந்த பௌலின் ம்வாகா மீன்பிடித்தலில் அச்சமூகத்தில் நிலவும் தடையை தாண்டி ஆழ்கடலில் மீன்பிடித்து வருகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.