Career: இந்த டிப்ளமோ படித்தவரா நீங்கள்? - உங்களுக்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம்!
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
ஒப்பந்த அடிப்படையில் ஃபீல்டு சூப்பர்வைசர் (பாதுகாப்பு) பணி.
மொத்த காலிபணியிடங்கள்: 28
வயது வரம்பு: அதிகபட்சமாக 29 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.23,000 - 1,05,000
கல்வி தகுதி: எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்டவற்றில் முழு நேர இன்ஜினீயரிங் டிப்ளமோ பட்டம்.
இன்ஜினீயரிங் படித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.
குறிப்பு: படிப்பிற்கு பிறகு பாதுகாப்பில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவமாவது வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்து தேர்வு, மருத்துவ சோதனை.
தேர்வு மையங்கள் எங்கே?
டெல்லி, போபால், கொல்கத்தா, பெங்களூரு, கவுகாத்தி, மும்பை.
விண்ணப்பிக்கும் இணையதளம்: careers.powergrid.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 25, 2025
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
