Career: பள்ளிப் படிப்பு மட்டும் முடித்தவரா நீங்கள்... மத்திய அரசு வேலை காத்திருக்கிறது!

மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

சமையல்காரர், தையல்காரர், வெல்டர், பெயின்டர் உள்ளிட்ட வேலைகள்.

குறிப்பு: ஆண்கள், பெண்கள் இருவரும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிபணியிடங்கள்: 1048

வயது வரம்பு: 18 - 23 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.21,700 - ரூ.69,100

என்ன பணி?

கல்வி தகுதி: பள்ளிப் படிப்பு முடிந்திருந்தால் போதும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

தேர்வு, உடற்தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் இணையதளம்: cisfrectt.cisf.gov.in

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 3, 2025.

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.