Gold Rate: நேற்று இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை, இன்று..! - விலை நிலவரம்!

தங்கம் விலை...

நேற்றை விட, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.30-உம், பவுனுக்கு ரூ.240-உம் குறைந்துள்ளது. நேற்று இருமுறை தங்கம் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிராம் தங்கம்...

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,030-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.64,240-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி...

இன்றைய வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.108 ஆகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.