Gold Rate: பவுனுக்கு ரூ.360 குறைவு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
நேற்றை விட, இன்று (மார்ச் 6) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45-வும், பவுனுக்கு ரூ.360-வும் குறைந்துள்ளது.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.8,020 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.64,160 ஆகும்.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.108-க்கு விற்பனையாகி வருகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

