Career : இந்த இன்ஜினீயரிங் டிகிரிகளில் எது படித்திருந்தாலும், தேசிய ஆய்வகத்தில் பணி!
என்ன பணி?
டெக்னிக்கல் அசிஸ்டென்ட்.
மொத்த காலிப் பணியிடங்கள்: 36
சம்பளம்: ரூ.70,000
வயது வரம்பு: அதிகபட்சம் 28 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி:


எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்து தேர்வு.
விண்ணப்பிக்கும் இணையதளம்: recruit.nal.res.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 11, 2025.
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


