தாலிபன் அரசு காபூல் மக்களைக் கண்காணிக்க அவர்களிடமே பணம் கேட்டு நிர்பந்திக்கிறதா? உண்மை என்ன?

ஆப்கானிஸ்தானில் மக்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க தாலிபன் அரசு ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. அந்த அமைப்பு, 90,000 சிசிடிவி கேமராக்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன்மூலம், காவல்துறையினர் காபூலில் வசிக்கும் 60 லட்சம் மக்களின் வாழ்க்கையைக் கண்காணித்து வருகின்றனர். எதற்காக?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.