காதலர் தினம்: வெளியூரில் வீட்டுச்சிறை, காணாமல் தேடிய காதலர் - சாதி தடையை உடைத்து இணைந்த தம்பதி

இந்தியாவில் இன்றும் பல காதலர்களுக்கு, சாதிய தடை உடைத்து ஒன்றிணைவது பெரும் சவாலாகவே இருக்கிறது. அத்தகைய சமூகத்தில் வீட்டுச் சிறை முதல் பல சவால்கலைக் கடந்து, சாதிய தடைகளை உடைத்து ஒன்று சேர்ந்த காதல் தம்பதியின் கதை இது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.