Gold Price : ரூ.64,000-த்தை தாண்டிய தங்கம் விலை... புதிய உச்சம்! - இன்றைய தங்கம் நிலவரம் என்ன?!

குறைவு...

தங்கத்தின் விலை நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு கிராம் தங்கம்...

இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.8,060 ஆகும்.

ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.64,480 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளி...

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.107 ஆக விற்பனை ஆகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.