தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி எவ்வளவு? பாஜக பட்டியலை நிராகரிக்கும் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக் குழு
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு பாஜக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் இடம் பெற்றுள்ள பல திட்டங்கள் மாநில அரசின் நிதியுதவியுடன் அல்லது மாநில அரசு கடன் பெற்று செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு கூறியுள்ளது. மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் என்ன நடக்கிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


