Gold Rate: `இன்னும் ரூ.200 தான்... - இன்றைய தங்கம் விலை என்ன?!
நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35-ம், பவுனுக்கு ரூ.280-ம் உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,980-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (22K) பவுனுக்கு ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.64,000-த்தை தொட இன்னும் கிட்டதட்ட ரூ.200 தான் உள்ளது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.107-க்கு விற்பனை ஆகி வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


