திருப்பதி லட்டில் கலப்பட நெய் சர்ச்சை: தமிழ்நாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது - என்ன நடக்கிறது?
திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. அவர்களின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியும் ஒருவர். திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் என்ன நடக்கிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


