காஸாவில் டிரம்ப் செய்ய நினைக்கும் இனச் சுத்திகரிப்பு என்றால் என்ன? இனப் படுகொலையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

அமெரிக்கா காஸாவை "கைப்பற்றலாம்" மற்றும் அதன் மக்களை இடமாற்றம் செய்யலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அவர் இனச் சுத்திகரிப்பு செய்ய திட்டமிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழத் தொடங்கின.இனச் சுத்திகரிப்பு என்றால் என்ன? இனப் படுகொலையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.