கரூரில் குட்கா வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த பணம் பதுக்கலா? 8 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை
பான் மற்றும் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர்களிடம் காவல்துறையினர் அப்பொருட்களை கைப்பற்றினர். மேலும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ. 1 லட்சத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி 8 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


