Gold Rate: `அதே விலை... மாற்றமில்லை - இன்றைய தங்கம் விலை என்ன?!
தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று மாறாமல், நேற்றைய விலையே தொடர்கிறது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,930-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (22K) பவுனுக்கு ரூ.63,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.107-க்கு விற்பனை ஆகி வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


