உணவில் பாகுபாடு இருந்ததைக் கண்டு MGR கொந்தளித்தார்! - Journalist Manaa Interview | Jayalalithaa
இந்த வீடியோவில், மூத்த பத்திரிக்கையாளரான திரு. மனா அவர்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆரம்ப கால ஆசைகளைப் பற்றியும், மேலும் முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் சிவாஜி கணேசனுடனான தேர்தல் சுற்றுப் பயண அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

