Career: அரசு கல்லூரியில் இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி! - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?!

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தற்போது நேரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணிகள்?

அரசு சட்டக் கல்லூரியில் இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், உதவி பேராசிரியர்(ப்ரீ-சட்டம்)

மொத்த காலிபணியிடங்கள்: 132

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயது.

சம்பளம்: ரூ.57,700 - 2,17,100.

கல்வித்தகுதி: சட்டப்படிப்பில் முதுகலை பட்டம்

குறிப்பு: ஒவ்வொரு பதவிகளுக்கு ஏற்ப அனுபவங்களும் தேவைப்படும். மேலும், கட்டாயம் தமிழ் மொழியில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

எந்தெந்த பாடத்திட்டத்தில் எத்தனை காலிபணியிடங்கள் என்ற விவரங்கள்...

இணை பேராசிரியர்
உதவி பேராசிரியர்

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 3, 2025.

விண்ணப்பிக்கும் இணையதளம்: trb1.ucanapply.com

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.