சிங்கள அரசு ஈழத்தில் செய்ததை seeman தமிழ்நாட்டில் செய்கிறார் - ஈழத்தமிழர் சபேசன் Interview
சமீபகாலமாக பெரியார் குறித்த உரையாடல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெரியாரை ஈழத்தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எப்படியாக பார்க்கிறார்கள் என்பது குறித்த புலம்பெயர்ந்த தமிழரான ஈழத்தமிழர் சபேசன் நம்மிடம் உரையாடுகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
