Career: இந்த டிகிரிகளில் ஏதேனும் ஒன்று... `கோல் இந்தியா’வில் ரூ.1.6 லட்சம் வரை சம்பளம்!

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

கம்யூனிட்டி வளர்ச்சி, சுற்றுச்சூழல், நிதி, நீதி, ஹெச்.ஆர் உள்ளிட்ட துறைகளில் மேனேஜ்மென்ட் டிரெய்னி.

மொத்த காலிபணியிடங்கள்: 434

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயது. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.50,000 - 1,60,000

கல்வி தகுதி: ஒவ்வொரு பிரிவுகளுக்கேற்ப கல்வித்தகுதிகள் மாறுபடுகிறது.

கல்வி தகுதி
கல்வி தகுதி

குறிப்பு: சில பணிகளுக்கு அனுபவம் தேவைப்படுகிறது.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 14, 2025

விண்ணப்பிக்கும் இணையதளம்: http://www.coalindia.in/

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.