Gold Price : பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கத்தின் விலை... இன்றைய விலை நிலவரம்!

உயர்வு!

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-உம் உயர்ந்துள்ளது.

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.7,260.

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.58,080.

ஒரு கிராம் வெள்ளி ரூ.100 ஆக இன்று விற்பனை ஆகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.