இந்தியாவில் லாவா பிளேஸ் Duo ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா பிளேஸ் Duo 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப டெக் கேட்ஜெட்களை பயன்படுத்த விரும்பும் பயனர்களை கருத்தில் கொண்டு புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறனுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


